அதிபரவளையம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அதிபரவளையம், பெயர்ச்சொல்.
- கணிதவியலில் அதிபரவளைவு (Hyperbola) என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது ஒரு இரட்டை நேர்வட்டக் கூம்பின் இரு பாதிகளையும் ஒரு தளம் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகமாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- hyperbola
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்