அதிருசியம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதிருசியம், பெயர்ச்சொல்.
- காணக்கூடாதது(சித். மர. கண். )
- அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- that which is invisible
- art of making oneself invisible, one of aṟupattunālu-kalai, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +