அதிவாதம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அதிவாதம், பெயர்ச்சொல்.
- வக்கிரகப் பிரதிஷ்டைக்கு அங்கமான சடங்கு(சிவதரு. சிவஞானதா. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- preliminary consecratory ceremony for invoking the presence of god in an image
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +