அதிஷ்டாதா
தமிழ் தொகு
பொருள் தொகு
- அதிஷ்டாதா, பெயர்ச்சொல்.
- மேலாண்மை/ ஆளுமை செய்பவன்
- நிருவகிப்பவன்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- one who presides over, controller, ruler
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +