'அது' -இது ஒரு பிரதிப் பெயர்ச்சொல், (படர்க்கை)

  1. தொலைவில் உள்ள பொருளை சுட்டும் சொல் ஆகும்.
  2. முன்னே இருப்பதைச் சுட்டும் சொல்.
  3. எங்கோ இருப்பதைச் சுட்டும் சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அது&oldid=1632991" இலிருந்து மீள்விக்கப்பட்டது