அதெந்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- அதெந்து, பெயர்ச்சொல்.
- அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு
- அதெந்துவே யென்றரு ளாயே (திருவாசகம் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- what is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +