அத்தியாபகன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அத்தியாபகன், பெயர்ச்சொல்.
- வேத மோதுவிப்போன் (பிரபோத சந்திரோதயம் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- teacher, instructor of the vēda
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி