அத்துதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அத்துதல், பெயர்ச்சொல்.
- இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
- அப்புதல்
- மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான்
- சார்தல்
- என்தோளை அத்திக்கொண்டுவா
- எட்டுதல்
- அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to unite, as two or more parts, make to fit in with one another
- to apply, as medicine to a wound
- to lean on
- to reach
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +