அத்துவரியு

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அத்துவரியு, பெயர்ச்சொல்.
  1. யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்ச புராணம் சந்திரோ. )
  2. காரியத்தலைமை வகிப்பவன்
    அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. chief yajur-vēdic priest at a sacrifice
  2. active leader, as an adhvaryu


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துவரியு&oldid=1183363" இலிருந்து மீள்விக்கப்பட்டது