தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அநாதன், பெயர்ச்சொல்.
  1. தனக்குமே லொரு தலைவ னில்லாதவன்
    ஞாலம் விழுங்கு மநாதனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவிருத். )
  2. திக்கில்லாதவன்
    அநாதர்களா யுனையடையுமவர் (சேது புராணம் கவிசம்பு. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. one who has no superior, the deity
  2. one who has no protector, poor, helpless person


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாதன்&oldid=1183376" இலிருந்து மீள்விக்கப்பட்டது