தமிழ்

தொகு

அநாதி, (உரிச்சொல்).

பொருள்

தொகு
  1. திக்கற்றவன்கொச்சை மொழியில்(பெ)
  2. மிகப்பழமையான
  3. புராதனமான
  4. நீண்டநெடுங்காலமாக

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. helpless personColloq(noun)
  2. ancient
  3. since a very long time
  4. oldness

விளக்கம்

தொகு
  • திசைச்சொல்-வடமொழி. எப்போது முதலானது என்று சொல்லமுடியாத கால அளவை அநாதிஎன்பர்.
  • கொச்சை மொழியில் திக்கற்றவனையும் அநாதி என்பர்..

பயன்பாடு

தொகு
  1. சுகுமாரனுக்கு எவரும் சொந்தக்காரர்கள் இல்லை!அவனொரு அநாதி!
  2. உலகில் கிரீக், இலத்தீன், சமசுகிருதம், தமிழ், இப்ரு, சீனம் ஆகிய மொழிகள் மிகவும் அநாதியானவை.
  3. நம் நாட்டில் நிலவும் பல பழக்க பழக்கங்கள் மிக அநாதியானவை.


( மொழிகள் )

சான்றுகள் ---அநாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாதி&oldid=1986432" இலிருந்து மீள்விக்கப்பட்டது