தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அநாமதேயம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர்.
  2. இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
  3. பெயரிலித்தன்மை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a stranger whose name and country (living place) are not known.
  2. anonymity
  3. without any identity

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்... வடமொழி... அ+நாம+தேயம்... அ இல்லாத/தெரியாத + நாமம் /பெயர் + தேயம் /தேசம் அதாவது நாடு...பண்டைய நாட்களில் பலவித காரணங்களுக்காக ஊர் ஊராகச் செல்லும் நபரின் பெயரும், அவர் எந்த நாட்டவர் (தற்காலத்தில் ஊர் என்று கொள்ளலாம்) என்ற விவரமும் அறியப்படாத நிலையில் அந்த நபர் அநாமதேயம் எனப்பட்டார்.

பயன்பாடு தொகு

  • நேற்று அந்த சத்திரத்தில் வந்து தங்கிய ஐந்து அநாமதேயங்களும் இரவோடு இரவாக எங்கோ சென்றுவிட்டனர்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாமதேயம்&oldid=1226071" இலிருந்து மீள்விக்கப்பட்டது