அந்தகஜநியாயம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அந்தகஜநியாயம், பெயர்ச்சொல்.
- ஒன்றை முற்ற ஆராயாது அதனொரு பாகத்தைமாத்திரம் கண்டு நிச்சயிக்கும் நெறி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- maxim of the blind men and the elephant, used to denote arriving at a wrong one-sided conclusion, as the blind men who, each feeling a different part of the elephant, formed erroneous opinions as to what the elephant was like
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +