அந்தரங்கம்
பெயர்ச்சொல்
தொகுஅந்தரங்கம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - secrecy
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகுபிறரின் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவது நாகரிகம் அல்ல. (It is not manners to intrude on others' privacy)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- சென்னைப்பல்கலையின் அகரமுதலி
- வப்ரீயசின் தமிழ் ஆங்கில அகராதி