அந்தரித்தல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அந்தரித்தல், பெயர்ச்சொல்.
  1. தனித்திருத்தல்
  2. உதவியற்றிருத்தல்
  3. மாறாதல்
    விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.)
  4. கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to be forlorn, solitary, lonely
  2. to be friendless, helpless
  3. to differ, to be inconsistent
  4. to find the difference between two quantities


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தரித்தல்&oldid=1183432" இலிருந்து மீள்விக்கப்பட்டது