அந்திக்காப்பு
தமிழ்
தொகுபொருள்
தொகு- அந்திக்காப்பு, பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்..வ்யா. ப்ர.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- mystic rite performed in the evening for a child to avert evil
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +