அந்தித்தல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அந்தித்தல், பெயர்ச்சொல்.
  1. சந்தித்தல்
    யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு. )
  2. கிட்டுதல்
    வேதமந்திது மறியான் (திருவிளையாடற் புராணம் நகர, )
  3. முடித்துவைத்தல்
    அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to unite, join, meet
  2. to approach
  3. to tie up in a knot


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தித்தல்&oldid=1241583" இலிருந்து மீள்விக்கப்பட்டது