அந்திப்புட்டோடம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அந்திப்புட்டோடம், பெயர்ச்சொல்.
- சாயங்காலத்தில் பட்சிகள் பறக்கும்பொழுது சிசுக்களைப் புறத்துக் காட்டலால் வரும் தோஷம்(பாலவா. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- disease of babies caused by their being exposed in the evening when birds fly to their nests
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +