அந்தியவோடாலிகாகிரகம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அந்தியவோடாலிகாகிரகம், பெயர்ச்சொல்.
- எட்டாம் நாளில், எட்டாம் மாதத்தில் அல்லது எட்டாம் வருடத்தில் தாயை அல்லது குழந்தையைத் தாக்கும் ஒரு வகைக் கிரகதோடம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்