அந்து
தமிழ் தொகு
பொருள் தொகு
- அந்து, பெயர்ச்சொல்.
- நெற்பூச்சி
- அந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத சந்திரோதயம் )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- a small grey-winged insect found in stored paddy
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +