அந்த கோலம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அந்த கோலம், பெயர்ச்சொல்.
- நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள் தொகு
- அந்தகோம் - அந்தகோரகம் - அந்த கோரம் - அந்த கோலம் - அந்த கோளம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்