பொருள்
  • அனத்தல் என்றால் அர்த்தமின்றிய புலம்பல்
விளக்கம்
நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் புலம்புவதை அனத்துவது என தமிழகத்தில் கூறுவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அனத்தல்&oldid=915580" இலிருந்து மீள்விக்கப்பட்டது