தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அனந்தம், பெயர்ச்சொல்.
  1. அளவின்மை (திவாகர நிகண்டு)
  2. அளவற்றது (பிங்கல நிகண்டு)
  3. ஆகாயம் (சூடாமணி நிகண்டு )
  4. ஒரு பேரெண்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. limitlessness, infinity
  2. that which is boundless
  3. sky, atmosphere
  4. a hundred-thousand quadrillions


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனந்தம்&oldid=1180548" இலிருந்து மீள்விக்கப்பட்டது