அனந்தை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனந்தை, பெயர்ச்சொல்.
- பூமி
- சிவசக்திகளிலொன்று (சூடாமணி நிகண்டு )
- திருவனந்தபுரம்
- அனந்தைதகும்பி (தைலவகைப் பரணிதைல..)
- காண்க: கொத்தான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- earth
- an energy of siva
- trivandrum
- species of cassytha.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +