தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அனற்றுதல், பெயர்ச்சொல்.
  1. தகித்தல்
    சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது
  2. எரித்தல்
    அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்..)
  3. வயிறுளைதல்
    எனக்கு வயிற்றை அனற்றுகிறது
  4. கோபித்தல்
    குமரனை யனற்று மாற்றலர் (சூளாமணிஅரசியற்..)
  5. வீணே உதவுதல்
    ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன்
  6. முணங்குதல்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to heat, make hot
  2. to burn, consume with fire
  3. to affect with colic pains, used impersonally
  4. to be angry with
  5. to give in vain, as to a worthless person to moan, groan with pain


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனற்றுதல்&oldid=1180492" இலிருந்து மீள்விக்கப்பட்டது