அனிலன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனிலன், பெயர்ச்சொல்.
- வாயுதேவன்(வேதாரணி. சபை.)
- பிராணவாயு
- தனுவதனிலுறு மனிலனையு மியக்கி (சிவப்பிர.பொது.)
- அஷ்டவசுக்களுள் ஒருவன்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- vāyu, the god of wind
- the chief of the vital airs of the body
- a vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +