அனுபவித்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனுபவித்தல், பெயர்ச்சொல்.
- துய்த்தல்
- இச்சாப மனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு.அரிசா.)
- உரிமையாகக் கையாளுதல்
- சொத்தை அவன் அனுபவிக்கிறான்
- இன்பநுகர்தல்
- அவன் அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to experience good or evil
- to enjoy possession of
- to enjoy happiness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +