அனுப்புநர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனுப்புநர், பெயர்ச்சொல்.
- ஒரு பொருளையோ கடிதத்தையோ அனுப்பும் நபர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- அனுப்புதல் செயலைக் குறிக்கும். அனுப்பு என்ற வினையடியாகப் பிறந்த பெயர் அனுப்புநர். இதில் பெயரிடையாக "ந்" வருகிறது. பெயரிடைநிலையாக "ன்" வராது. ஆகவே "அனுப்புனர்" தவறு. "அனுப்புநர்" என்பதே சரி.[1]
மேற்கோள்
தொகு- ↑ பெ முத்துசாமி / ஆ சின்னதுரை /ரெ மகிந்திரன் / ப குமரேசன் (2016). எங்கள் ஐயா : பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள். காலச்சுவடு பப்ளிகேஷன். பக். இரண்டாம் அத்யாயம். ISBN 978-93-84641-95-5.