அன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அன், உரிச்சொல்.
- ஆண்பால் வினைவிகுதி தன்மை யொருமை வினைவிகுதி.
- ஆண்பாற் பெயர் விகுதி ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி
- சாரியை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன் (b) of the 1st pers. sing. as in யான் வருவன்
- noun suff(a) of the rational class masc. sing. as in மலையன், (b) of a participial noun, masc. sing. as in வருபவன்
- an euphonic augment as in ஒன்றன்கூட்டம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +