அன்னவாகனன்
தமிழ்
தொகு
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--हंस वाहन--ஹம்ஸவாஹந--மூலச்சொல்
பொருள்
தொகு- அன்னவாகனன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இந்து சமயத்தில் படைப்புக் கடவுளான நான்முகன் தாமரைமலரையே தன் ஆசனமாகக் கொண்டிருக்கிறார்... ஹம்ஸ என சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் அன்னப்பறவை இவருக்கு வாகனமாக/ஊர்தியாக விளங்குகிறது... அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டவராதலால் நான்முகன் அன்னவாகனன் ஆகிறார்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +