அன்றுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அன்றுதல், பெயர்ச்சொல்.
- பகைத்தல்
- அன்றிய வாணன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியதி,)
- கோபித்தல்
- அவ்வானத்தை யன்றிச்சென்று (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்.திருவிருத்..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to hate
- to be angry with
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +