அபரகாத்திரம்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அபரகாத்திரம், பெயர்ச்சொல்.
  1. கால்
    வேழம்.. மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்..கொன்றது (சீவக சிந்தாமணி )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. leg


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபரகாத்திரம்&oldid=1183698" இலிருந்து மீள்விக்கப்பட்டது