அபரக்கிரியை
நாம் காணும் இந்தச் சரீரம் அழியும் தன்மை வாய்ந்தது;இருப்பினும் சரீரத்தை இயக்கும் ஆன்மாவானது அழியாதது.இது இந்து சமய நம்பிக்கையாகும். ஆன்மாவானது சரீரத்தைவிட்டு நீங்கிய பின்னரும், அதன் நன்மை கருதி சில கிரியைகள் செய்யப்படுவது இந்த அடிப்படையிலேயே ஆகும். அவ்வாறு செய்யப்படும் கிரியைகள்,அதாவது இறப்பின் பின்னர் செய்யப்படுபவை, அபரக்கிரியைகள் எனப்படும். (அபரம்-பிந்தியது, கிரியை-செயல்).
தமிழ்
தொகுபொருள்
தொகு- அபரக்கிரியை, பெயர்ச்சொல்.
- பிரேத கருமம்
- அபரக்கிரியை இன்றோடு முடிந்தது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- obsequies
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +