அபிடேகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அபிடேகம், பெயர்ச்சொல்.
- திருமஞ்சனம்
- பட்டஞ் சூட்டுங் கிரியை
- மன்னனைப் பராசரன்றா னபிடேகம்..வழங்க (சேது புராணம் மங்கல. )
- கிரீடம்(திருவாலவா. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances
- inauguration of a king by anointing, consecration of a priest
- crown
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி