அபினித் தைலம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • அபினித் தைலம், பெயர்ச்சொல்.
  1. அபினிச் சத்தினின்று தயாரிக்கும் தைலம்; வாதநோய் வாதப்பிடிப்பு முதலான வலியுள்ள நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபினித்_தைலம்&oldid=1928145" இலிருந்து மீள்விக்கப்பட்டது