அபின்னம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அபின்னம், பெயர்ச்சொல்.
- வேறுபடாதது(சூத. எக்கிய. பூ. )
- சிதைவு இன்மை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- that which is not different
- state of being uninjured, completeness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +