முன்பெல்லாம் அப்பளம் வீட்டிலேயேத் தயாரித்துக் கொண்டார்கள்..ஆகவே வீடுகள் அப்பளக்கல் என்னும் வட்டவடிவமான கல் இருந்தது...அப்பள மாவு உருண்டைகளை இந்தக் கல்லின் மீது வைத்து ஒரு குழவியால் அழுத்தி வட்டமாகத் தேய்த்து அப்பளம் தயாரித்தனர்...அப்பளம் செய்ய மாவு தயாரிப்பது பெரும்பாடு என்பதால் வீட்டில் அப்பளம் செய்வது தற்காலத்தில் பெரும்பாலும் நின்றே விட்டது...ஆனால் சப்பாத்தி, ரொட்டி செய்யவும் இதே முறைதான் என்பதால் அதே அப்பளக்கல் இப்போது சப்பாத்திக்கல் ஆகிவிட்டது...