அப்பளித்தல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அப்பளித்தல், பெயர்ச்சொல்.
- சீராக்குதல்
- சுவரை அப்பளித்துப் பூசுகிறான்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To remove unevenness in the wall by placing pieces of brick or tile with chunam when plastering
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +