தமிழ் தொகு

(கோப்பு)
 
அப்புச்சி
 
அப்புச்சி
 
அப்புச்சி


பொருள் தொகு

அப்புச்சி, பெயர்ச்சொல்.

  1. தின்பண்டம்,
  2. பட்சணம்

விளக்கம் தொகு

  • ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்... சிறுதீனி/பட்சணங்களைக் குறிக்கும்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. snack

பயன்பாடு தொகு

  • குழந்தை அப்புச்சி. அப்புச்சி என்று கேட்கிறது... ஏதாவது கொண்டுவந்துக் கொடு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்புச்சி&oldid=1898441" இலிருந்து மீள்விக்கப்பட்டது