அப்பூச்சிகாட்டுதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அப்பூச்சிகாட்டுதல், பெயர்ச்சொல்.
- கண்ணிதழை மடித்துக் குழந்தைகளைப் பயமுறுத்துதல்(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் . )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to frighten children by turning back the eyelids
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +