அப்பொழுது
தமிழ்
தொகுபொருள்
தொகு- அப்பொழுது, உரிச்சொல்.
- அக்காலத்தில்
- அக்காலத்தில் வாழ்க்கை வசதிகள் குறைவாக இருந்தாலும், மக்கள் மனஅமைதியுடன் வாழ்ந்தனர். இக்காலத்திலோ?
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- then, at that time
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +