தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அமண், பெயர்ச்சொல்.
  1. சமணமதம்
    வல்லமணாசற (தேவாரம் )
  2. சமணர்
    வல்லமண் விடுத்த வேழம் (திருவிளையாடற் புராணம்)
  3. அரையில் ஆடையில்லாமை
    குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி.. அமணே நின்றார் (தேவாரம் )
  4. வரிக்கூத்துவகை(சிலப்பதிகாரம் உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. jainism
  2. jainas, as a sect
  3. nakedness, nudity
  4. a masquerade dance


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமண்&oldid=1182016" இலிருந்து மீள்விக்கப்பட்டது