தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அமிதம், பெயர்ச்சொல்.
  1. அளவு இல்லாதது
  2. அளவற்றது
  3. அளவில்லா
    அமிதமாகிய பெரும்படை-(சூளாமணி கல்யாண.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. that which is unmeasured,
  2. immense,
  3. unlimited,
  4. not limited in terms of number.
  5. not restricted in terms of quantity or extent.



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிதம்&oldid=1920541" இலிருந்து மீள்விக்கப்பட்டது