அமுதவிந்து
தமிழ் தொகு
பொருள் தொகு
- அமுதவிந்து, பெயர்ச்சொல்.
- அமிர்தத் துளி
- அமுதவிந்து வொக்கு மென்ன (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் வாரணா. )
- ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி(சி. சி. )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- drop of nectar
- (saiva..) a mystic symbol representing ether, as of the form of a circular drop
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +