அமுதவெழுத்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- அமுதவெழுத்து, பெயர்ச்சொல்.
- காவியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய சுப வெழுத்து(இலக். வி. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- nectar-letter which should be the commencing letter of a poem or the adjacent letter of the tacāṅkam poem, the following being regarded as such, the short vowels அ, இ, உ, எ, and the consonants க, ச, த, ந, ப, ம, வ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +