அம்பறுத்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அம்பறுத்தல், பெயர்ச்சொல்.
- அம்பைத்தூணியினின்று வாங்குதல்
- அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,)
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to draw an arrow out of the quiver
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +