அம்பலகாரன்
அம்பலம் என்பது பிரச்சனைகளை அம்பலப்படுத்தி அதாவது வெளிப்படுத்தி விவாதித்து தீர்வு காண்கின்ற பொது சபை. அதனை தலைமை தாங்கி வழிநடத்துபவன் அம்பலக்காரன். அவ் அம்பலக்காரன் நீதி அதிகாரமுடையவனாகவும், காவல் அதிகாரம் உடையவனாகவும் இருப்பான்.
கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கிறனர்.
காரணப்பெயர்
தொகு- அம்பலகாரன், பெயர்ச்சொல்.
- ஊர்த்தலைவன்
- நீதி வழங்குபவர்கள்
- தானம் வழங்குபவர்கள்