அம்புலிப் பருவம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அம்புலிப் பருவம், பெயர்ச்சொல்.
  1. குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை
  2. பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்ampuli paruvam.

.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்புலிப்_பருவம்&oldid=1991073" இலிருந்து மீள்விக்கப்பட்டது