அம்புலியம்மான்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அம்புலியம்மான், பெயர்ச்சொல்.
- சந்திரன்
- அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, ப்ர.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- moon
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +