அம்மணம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- (பெ ) அம்மணம்
மொழிபெயர்ப்புகள்
தொகு(ஆங்)
பயன்பாடு
தொகு(இலக்கியப் பயன்பாடு)
- ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம் (பழமொழி)
- ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம் (பழமொழி). உடலில் துணியில்லாமல் நிர்வாணமாயிருக்கும் தன் தாயை கவனிக்கத் துப்பு இல்லாத ஒருவன் தன் அடுத்த பிறவி நலனுக்காக கும்பகோணம் சென்று பசு மாட்டைத் தானம் செய்தானாம் என்பது பொருள்.
இலக்கியப் பயன்பாடு
தொகு- அம்மணம் பட்டிலா வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ (சிலப்பதிகாரம் 3.29 வாழ்த்துக் காதை)
- ஆடையில்லா அமணரின் நிலைதான் அம்மணம் ஆனது என்கிறார் தொ.ப. (அறியப்படாத தமிழகம்)